Udal Edai - Sariyaana Alavugol - உடல் எடை சரியான அளவுகோல்

எல்லோரும் நேத்திக்கு நான் போஸ்ட் பண்ணுனத பார்த்திருப்பீங்க அந்த பொண்ணு ஒடம்ப கோரசிரிச்சு நானும் ரெண்டு மூணு வருஷமா அதத்தான் ட்ரை பண்ணுறேன் ஒன்னும் நடக்கல அப்டின்னு நீங்க பொலம்பறது இங்க வரைக்கும் கேட்குதுங்க.

மொதல்ல எவ்வளவு வெயிட் இருக்கணும் அப்டிங்க்றத தெரிஞ்சுக்குவோம்.

 உடல் எடை சரியான அளவுகோல்

ஆண்கள்:

உயரம் எடை
செ.மீ  அடி  (கிலோ)

157 5′ 2″ 56.3-60.3

160  5′ 3″  57.6-61.7

162  5′ 4″  58.9-63.5

165  5′ 5″  60.8-65.3

168  5′ 6″  62.2-66.7

170  5′ 7″  64.0-68.5

173  5′ 8″ 65.8-70.8

175  5′ 9″  67.6-72.6

178  5′ 10″  69.4-74.4

180  5′ 11″  71.2-76.2

183  6′ 0″  73.0-78.5

185  6′ 1″  75.3-80.7

188  6′ 2″  77.6-83.5

190  6′ 3″  79.8-85.9


பெண்கள்:

உயரம்  எடை
செ.மீ  அடி  (கிலோ)

152  5′ 0″  50.8-54.4

155  5′ 1″  51.7-55.3

157  5′ 2″  53.1-56.7

160  5′ 3″  54.4-58.1

162  5′ 4″  56.3-59.9

165  5′ 5″  57.6-61.2

168  5′ 6″  58.9-63.5

170  5′ 7″  60.8-65.3

173  5′ 8″  62.2-66.7

175  5′ 9″  64.0-68.5

178  5′ 10″  65.8-70.3

180  5′ 11″  67.1-71.7

183  6′ 0″  68.5-73.9


மேல சொல்லி இருக்கிறது தான் கரைக்ட்டான வெயிட் தேவையில்லாத கலோரீஸ் உடம்புல இருந்தா உடம்பு குண்டாவும் அது கம்மியா இருந்தா உடம்பு ஒல்லியாவும் இருக்கும்.

நாளைக்கு போஸ்டல எந்த உணவுல எவ்வளவு கலோரி இருக்கு குண்டா இருக்கறவங்க எது எல்லாம் சாப்பிடலாம், எது சாப்பிடகூடாது, ஒல்லியா இருக்கறவங்க எது சாப்பிடலாம், எது சாப்பிடக்கூடாது எல்லாத்தையும் அதுல சொல்றேன்.


இந்த பதிவையும் பாருங்க:

சப்னா வியாஸ் பட்டேல்-ன் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்


You may also like

No comments: