Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts
Sapna Vyas Patel Secrets


சப்னா வியாஸ் படேல் அவங்களோட உடம்ப குறைச்ச பார்முலா இது தான்,

 நீங்க சாப்புடற உணவுல இருக்கிற கலோரி < தேவையான கலோரி 

என்ன புரிஞ்சுதா ??? அதாவது நாம சாப்புடுற உணவில் உள்ள கலோரி, நமக்கு தேவைப்படுற அளவ விட கம்மியா இருக்கணும், அவ்ளோதாங்க.

எல்லோரும் நேத்திக்கு நான் போஸ்ட் பண்ணுனத பார்த்திருப்பீங்க அந்த பொண்ணு ஒடம்ப கோரசிரிச்சு நானும் ரெண்டு மூணு வருஷமா அதத்தான் ட்ரை பண்ணுறேன் ஒன்னும் நடக்கல அப்டின்னு நீங்க பொலம்பறது இங்க வரைக்கும் கேட்குதுங்க.

மொதல்ல எவ்வளவு வெயிட் இருக்கணும் அப்டிங்க்றத தெரிஞ்சுக்குவோம்.

 உடல் எடை சரியான அளவுகோல்

உடல் எடையை  குறைக்க பலரும் பல வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அது எதுவுமே எனக்கு வேல செய்யலீங்க நான் என்ன என்னவோ பண்ணி பார்த்திட்டேன் கடைசியா என் உடம்ப குறைக்க நானே வழி தேடி கண்டுபுடிச்சுட்டேன் அப்டின்னு சப்னா வியாஸ் பட்டேல்-னு  ஒரு பொண்ணு சொல்லியிருக்கு அது சொன்னதோட மட்டும் இல்லாம அதோட போடோ வீடியோ-னு  எல்லாத்தையும் போஸ்ட் பண்ணியிருக்கு. 




இந்த பொண்ணு தன்னோட எடையை 86 கிலோவிலுருந்து 53-ஆ குறைச்சிருக்கு. இதுக்கும் எந்த ஒரு மாத்திரை, ஆப்ரேசன் இல்ல டயட்ங்குற பேர்ல பட்டிநியாவும் இல்ல. அப்டி என்ன தான் செஞ்சாங்க ??