விமானம் காணாம போயி கிட்டத்தட்ட 20 நாள் ஆச்சு, செவ்வாய் கிரகத்துக்கு ஆள் அனுப்பற நம்ம ஆளுங்களால இங்க காணமா போன ப்ளைட்ட கண்டுபுடிக்க முடியல.. டெக்னாலஜி வளருது அப்டி இப்டிநு சொல்றாங்க.. ஆனா ஒன்னும் நடக்கலையே பாஸ்...
Malaysia Airlines Flight 370 (MH370/MAS370) இது தான் அந்த விமானம்.
அது மலேசியால இருக்குற கோலாலம்பூர்-ல இருந்து சீனால பீஜிங் -க்கு போக வேண்டிய பிளைட், வழியில வேற எங்கையோ போயிடுச்சு...
இந்த காணம போன விமானத்துல மொத்தம் 227 பயணிகளும் 12 வேலையாட்களும் .இருந்தாங்க.
பாதுகாப்பு குறைபாடு எப்டி இருக்குதுன்னு தெரிஞ்சுக்க, இந்த விமானம் நல்ல ஒரு உதாரணம்.. ஏற்கனவே 9/11 நடந்த விமான கடத்தலுக்கு அப்றமா பயங்கரமா சோதன செய்றாங்க அப்டின்னு பரவலா பேசிக்கிட்டாங்க..
இந்த காணாம போன விமானத்துல மட்டும் ரெண்டு பேரு செத்து போனவங்க பாஸ்போர்ட் வெச்சு போயிருக்காங்க...
15 நாடுங்க இத இப்போதைக்கு தேடிகிட்டு இருக்காங்க.. கடைசியா நாசாவும் தேடுதல் வேட்டையில இறங்கிடுச்சு..
இதுக்கு முன்னாடி இப்டி நடந்தது இல்லையா ?
நம்ம டெக்னாலஜி என்ன தான் ஆச்சு?
அவ்ளோ பெரிய ப்ளைட்ட கூடவா கண்டுபுடிக்க முடியல ?
சீனா ரொம்ப பெரியா ஆளுங்க சொன்னங்க.. அதெல்லாம் டுபாக்கூர் வேலையா ?
என்ன தான் நடக்குது ?
ஒருவேள யாரவது கடத்தி இருப்பாங்களோ ?
இல்ல வேற்று கிரக வாசி தூக்கிட்டாங்களா ?
இப்டி பல கேள்விக்கு பதில் தெரியாம தேடிக்கிட்டு இருக்கின்.. கெடைச்சா உடனே போடுறேன்.. :)

No comments:
Post a Comment