மெக்சிக்கோ என்றழைக்கப்படும் மெஹிக்கோ நாட்டின் தலை நகரத்திற்கும் அதே பெயர் மெஹிக்கோ. நான் கடல் கடந்து போன முதல் வெளிநாடு இந்த மெஹிக்கோ தான். மெஹிக்கோவுக்கு நுழைவுச்சீட்டு வாங்குறதுக்குள்ள ஏகப்பட்ட சிக்கல் சிரமம்.. கடைசியா அம்புட்டு எடத்துலையும் பேரமாத்தி, ஊர ஏமாத்தி விசா வாங்கியாச்சு...
விசா வாங்கறதுக்குள்ளேயே நாக்குத்தள்ளிடுச்சு. பல பேருக்கு காரணம் சொல்லாமலே விசா தரல. ஏன் தரலங்கற காரணத்த அங்க போனதுக்கப்ப்புறமா தெரிஞ்சுக்கிட்டேன். (பின்னாடி விளக்கமா சொல்றேன்).
௧௪-ம் தேதி காலையில மூனுமணிக்கு இந்தியால இருந்து கிளம்பி செருமனி போயி சேர்ந்து, அங்க இருந்து மெக்சிக்கோ போற விமானத்த புடிச்சு ஒருவழியா ௨௭ மணி நேரப்பயணத்துக்கப்புறமா போய் சேர்ந்தோம்.
தொடரும்...
![]() |
மெக்சிக்கோ |
௧௪-ம் தேதி காலையில மூனுமணிக்கு இந்தியால இருந்து கிளம்பி செருமனி போயி சேர்ந்து, அங்க இருந்து மெக்சிக்கோ போற விமானத்த புடிச்சு ஒருவழியா ௨௭ மணி நேரப்பயணத்துக்கப்புறமா போய் சேர்ந்தோம்.
தொடரும்...
No comments:
Post a Comment